அன்னையர் தினம்
அன்னையர் தினம் குகன் டிராவல்ஸ். பெயர் பலகை பிரமாண்டமாக இருந்தது. நிமிர்ந்து பார்த்தபடி உள்ளே நுழைந்தான் விஷ்ணு. சுமார் ஆறடி உயரத்தில் கட்டுக்கோப்பான உடல் வாகு. நீண்ட நாட்களுக்கு பிறகு அவன் மனதில் ஒரு அமைதி. ஓர் மகிழ்ச்சி. புத்துணர்ச்சி கொண்ட ஒரு புன்முறுவலுடன் நின்றான். “வணக்கம் சார். வெல்கம் டு குகன் டிராவல்ஸ். எங்க...
Read More